http://www.dinamalar.com/news_detail.asp?id=1043261
ஐதராபாத்: புதிதாக பொறுப்பேற்ற தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்
மகள் கவிதா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத், காஷ்மீர்
இரண்டையும் ஒப்பிட்டு கூறிய கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

No comments:
Post a Comment