http://cinema.dinamalar.com/tamil-news/20903/cinema/Kollywood/Anjaan-beat-Sivaji.htm
சிங்கம் - 2 சூப்பர்ஹிட் வெற்றிப் படத்துக்கு சூர்யா நடிக்கும் படம்
என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது - அஞ்சான் திரைப்படம். ஆகஸ்ட்
15 - ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் இந்தப் படத்தின் சென்னை ஏரியாவின்
விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி இருக்கிறார்.

No comments:
Post a Comment